மன்னார் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான...
தாயகச் செய்திகள்
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இன்று (10) காலை வான்பாயும் மட்டத்தை நெருங்கியுள்ளதாக, குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நீர்த்தேக்கங்களின்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (07-08-2026) காலை கல்வியங்காட்டில் நடைபெற்றது. வள்ளியம்மை...
தற்காலிக மலசல கூட தொகுதிகள் அனர்த்தங்களின் போதான இடைத்தங்கல் முகாம்களுக்கும் பயன்படுத்தவும் அவற்றை பாதுகாப்பாக பராமரிக்கும் பணிக்களுக்காகவும் கோறளைபற்று வாழைச்சேனை பிரதேச சபையிடம்...
கிளிநொச்சி திருவையாறு மூன்றாம் பகுதியில் நடராசா சிவகுமார் என்பவரது குரு அக்ரோ பாமில் செய்கை மேற்கொள்ளப்பட்ட நான்கு ஏக்கர் கறுவா அறுவடை விழா...
பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட சுகாதார நிலையங்களை மீள புனரமைப்பதற்காக ரூ.3 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஹிஜ்ரா...
சஜீத் பிரேமதாஸ அமைச்சராக இருந்த காலத்தில் 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்தைச்சேர்ந்த...
யாழ்ப்பாணம், குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02.08.2026) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் 32...
யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கைலாசபதி அரங்கில் ஆரம்பமான “காயல்: யாழ்ப்பாணக் கவிதைத் திருவிழா 2026. தமிழகக் கவிஞர் சுகுமாரனுக்கு பாணர் வாழ்நாள் சாதனையாளர்...
இலங்கையில் எல்லா விபரமும் அறிந்து கொண்டு சாரதி அனுமதிபத்திரம் புதுப்பிக்க செல்லுதல் கூடுதல் சிரமத்தை தவிர்க்கும். முதலில் எங்களது சாரதி அனுமதிப்பத்திரம் காலவதி...
கிளிநொச்சி மாவட்டத்தின் A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆம் கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள புளியம்பொக்கனை முதலாவது பாலம் இன்று (28) பொதுமக்கள் பாவனைக்காக...
பேராதனை போதனா மருத்துவமனைக்கு 2027 ஆம் ஆண்டிற்கான உணவுப் பொருட்களை விநியோகிக்கும் டெண்டர் போட்டியில் இருந்து விலகுவதற்காக, 20 இலட்சம் லஞ்சம் பெற்ற...
யாழ்ப்பாணம் , நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது...
“நீர்ப்பாசனத்தின் மகிமை – எமது பாரம்பரியம்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 06 குளங்களைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை...
குறித்த மரத்தை தறிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிறீன்லேயர் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவான நடவடிக்கை எடுப்பதாக...
யாழ் பல்கலைக் கழகத்தின் பத்தாவது துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி திருநாவுக்கரசு அவர்களின் பிரித்தானிய வருகையினைத் தொடர்ந்து புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள்...
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 17ஆம் திகதி (ஆடி மாதம்) கொடியேற்றத்துடன்...
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் முன்னெடுத்த ஆடிப் பிறப்பு விழா இத்தாவில் முருகமூர்த்தி ஆலய அன்னதான மண்டபத்தில் பிரதேச செயலாளர் இ.த. ஜெயசீலன் தலைமையில்...
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மருத்துவ பராமரிப்புடன் கண்ணியமாகவும் நிம்மதியாகவும் தங்கியிருக்கக்கூடிய நவீன நோயாளர் விடுதி திறந்து வைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின்...
வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமொண்டோ” (Commando) பங்களாவிற்கு முன்பாக 13வது...
யாழ்ப்பாணம் மருத்துவச் சங்கம் (JMA) மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை (RDHS Kilinochchi) ஆகியன இணைந்து இந்த மாபெரும் இலவச...
ஆடிப்பிறப்பு என்பது தமிழ் மாதமான ஆடி மாதத்தின் முதல் நாள் ஆகும். இது தமிழர்களின் பாரம்பரியத்தில் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.பொதுவாக இது ஒவ்வொரு...
