பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் முன்னெடுத்த ஆடிப் பிறப்பு விழா இத்தாவில் முருகமூர்த்தி ஆலய அன்னதான மண்டபத்தில் பிரதேச செயலாளர் இ.த. ஜெயசீலன் தலைமையில் 17.07.2026 வெள்ளி மாலை நடைபெற்றது. நானும் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன்.
இளையோரின் கலை நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றது
இத்தாவில் முருகமூர்த்தி கோவில் இயற்கை சூழலில் அமைந்த அழகான ஆலயம். ஆடி அமாவாசையை தீர்த்த நாளாகக் கொண்டு 15 நாள்கள் இங்கு திருவிழா இடம்பெறவுள்ளது. நடைபெற்றது. நானும் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன்.
இளையோரின் கலை நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன
இத்தாவில் முருகமூர்த்தி கோவில் இயற்கை சூழலில் அமைந்த அழகான ஆலயம். ஆடி அமாவாசையை தீர்த்த நாளாகக் கொண்டு 15 நாள்கள் இங்கு திருவிழா இடம்பெறவுள்ளது
![]()
