யாழ் பல்கலைக் கழகத்தின் பத்தாவது துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி திருநாவுக்கரசு அவர்களின் பிரித்தானிய வருகையினைத் தொடர்ந்து புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் இணைந்து ஒரு மதிப்பளிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இன்று (15/07/2026) நட்சத்திரா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற இம்மதிப்பளிப்பு நிகழ்வில் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு தங்களின் அமைப்புகளின் சார்பில் அவருக்கான மதிப்பளிப்பைச் செய்து மகிழ்ந்தனர்.
![]()
