தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் நேற்று மாலை நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கியவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கியவர்களில் 6 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிக்கவரட்டிய, குரட்டியகஹமுல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் நேற்று மாலை நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கியவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கியவர்களில் 6 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிக்கவரட்டிய, குரட்டியகஹமுல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
![]()
