விக்னா இசை மன்றம் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டு வருகிறது . அந்த வகையில் இசை நாடக போட்டியில் கலந்து கொண்ட எமது விக்னா இசை மன்றம் யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டதற்காக இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழாவில் கௌரவிக்கப்பட்ட தருணம்.


#கலைஞர்கள் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
![]()
