சிறுப்பிட்டி வடக்கு கலைவாணி வாசகசாலையில் இடம்பெற்ற தமிழ் சித்திரைப்புத்தாண்டு 2026 நிகழ்வில் பலர் இணைந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இதில் விளையாட்டு ஆர்வலர்களுக்காக அன்பளிப்பாளர்கள் கரம் போர்டு (Carrom Board) பொலிபோல்”உபகரணங்களும் வழங்கியுள்ளார்கள்” (Upakaranangalum vazhangiyullargal) என்பது ஒரு முழுமையான வாக்கியம். இதன் பொருள்:
“உபகரணங்களையும் (கருவிகளையும்) கொடுத்துள்ளார்கள்” அல்லது “அவர்கள் கருவிகளையும் வழங்கியிருக்கிறார்கள்போன்ற விளையாட்டுச் சாதனங்களை அன்பளிப்பு செய்திருந்தார்கள். அதுமட்டுமல்லாமல், சிறுவர்களுக்கான ‘சங்கீதக் கதிரை’ போன்ற பல ஊக்குவிப்பு நிகழ்வுகளுடன் சித்திரை ஆண்டு விழா சிறப்பாக நிறைவடைந்தது.”
![]()
