கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினரால் (கிளி pepole ) 17-10-2026 அன்று, பரந்தனில் உள்ள சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டத்தில் “முத்தமிழ்” விழாவானது இனிதே நடாத்தப்பட்டது.
குறித்த நிகழ்விலே
கிளிநொச்சி மாவட்டத்தமிழ்ச்சங்கத்தின் வாழ்நாள் தலைவரும், தமிழ்ப் பற்றாளருமாகிய திரு. வே. இறைபிள்ளை ஐயா அவர்களுக்கு “மண்ணின் மைந்தன்” எனும் உயரிய கௌரவம் வழங்கப்பட்டது.![]()
![]()
![]()
அந்நிகழ்விலே நிகழ்ச்சித்தொகுப்பாளராக இணைந்திருந்தேன்
![]()
