சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. திருமதி. கந்தசாமி அவர்களின் பேரன், யேர்மனி மோறாட் நகரில் வாழும் திரு. திருமதி. நோசான் – நித்யா தம்பதிகளின் புதல்வன் மித்தின் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.
அவரை அப்பா நோசான், அம்மா நித்யா, அண்ணா சஜீத், அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, மாமன்மார், மாமிமார், சித்திமார், தாத்தாமார் குடும்பத்தினர், மச்சான்மார் மற்றும் மச்சாள்மார் ஆகியோர்:
நாளுக்குப் பொழுதாய்
நள்ளிரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்க பல்லாண்டு!
என உறவுகளோடு இன்றுபோல் என்றும் இன்புற்று வாழ்க வாழ்க என அன்போடு வாழ்த்துகின்றனர்.
அனைவரும் வாழ்த்தும் இச்சுபவேளையில், சிறுப்பிட்டி இணையமும் அவரைப் பல்லாண்டு காலம் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்றுச் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்கின்றது.
![]()
