
ஜெர்மனி முழுவதும் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விமான நிலைய ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக இந்நிலையில் ஏற்பட்டுள்ளது.
இதனால் விமானப் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.