
சிறுப்பிடியை பிறப்பிடமாககொண்ட நகுலா சிவநாதன் தம்பதிகளின் மகன் செல்வன் சரிகன் அவர்களுக்கு இன்று யேர்மன் தமிழ்க்கல்விக்கழகத்தின் 35 வது ஆண்டுவிழாவில் தமிழ்மொழியை அடுத்த சந்ததிக்கு
கற்பிக்கும் ஆசிரியராகி 10 வருடங்களை
நிறைவு செய்தமைக்காக வழங்கப்பட்ட
மதிப்பளிப்பு பட்டயம். இங்கு பிறந்து வளர்ந்து
பொறியிலாளராய் படித்துக்கொண்டிருக்கும் இவர் அறப்பணியாக சிறார்களுக்கு தமிழ்மொழியை கற்பிப்பதில் சிறந்து நிற்கின்றார்

