
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டன் Edgware வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் அன்னம்மா அவர்கள் 17.03.2025 திங்கள் அன்று இறைவனடி சேர்ந்தார்.
லண்டன் வசிவிடமாகவும் கொண்ட திங்கள் அன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னார் காலம் சென்றவர்களான இளையதம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான இராசையா துரையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் .
காலஞ்சென்ற பாலசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும் ,
தீபன் ,தீபா ஆகியோரின்பாசாமிக்கு தாயாரும்,
காலன்சென்ற தனபாக்கியம் ,பொன்னம்பலம் ,காலன்சென்ற தனலட்சுமி ,பாலசிங்கம் ,காலன்சென்ற சுப்பிரமணியம் ,
பூமணி .இராசமணி ஆகியோரின் அன்பு சகோதரியும்
சுயாதாரன் லக்சனா ஆகியோரின் அன்பு மாமியாரும்
லக்ஸன் ,நிருக்சன்,தீக்சிதா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை 23.03.2025 அன்று
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd London NW7 INB UK என்ற இடத்தில் பிற்பகல் 2.30 தொடக்கம் 3.30 வரை வைக்கப்பட்டு
தகனம் .
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd London NW7 INB UK என்ற இடத்தில் (3.30 – 4.00 ) பிற்பகல் தகனம் செய்யப்படும்
தகவல் குடும்பத்தினர்
மகன் தீபன் +447960 147731
மகள் தீபா +447539300633
சுயாதாரன் மருமகன் 0447415390319
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.