
யாழ்- ஈவினையைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவ்ர்களின் 1 ஆம் ஆண்டு நினைவு நாள் 06.03.2025.இன்றாகும்.
இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் ,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
தகவல்
மனைவி
பிள்ளைகள்
