
லண்டனில் வாழ்ந்து வரும் செல்வகுமார் சுந்தரலிங்கம் (ராசன்) அவர்கள் (23.02.2025, லண்டன்) இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் .இவரை அன்பு மனைவி பாசமிகு பிள்ளைகள் மற்றும் அன்பு சகோதரங்கள் மற்றும் உறவுகள்,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில்