
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் 09.01.2025 ஆகிய இன்று இறைபதம் அடைந்தார்
கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களாய் அதிர்ச்சியில் உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்குகிறோம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்களுக்கு அறியத்தருகிறோம்,
தகவல்
குடும்பத்தினர்