கனடாவில் வசித்து வரும் திரு. திருமதி. மிஞ்சயன் பாலகௌரி தம்பதியினரின் அன்புப் புதல்வன் கவின், இன்று தனது 9-ஆவது அகவையில் கால்பதிக்கிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினர் அனைவரும் தமது வாழ்த்துகளைப் பொழிகின்றனர்.
வாழ்த்தும் அன்பு உறவுகள்:
பெற்றோர்: அன்பு அப்பா, அம்மா
தம்பி: பவின்
பெரியோர்கள்: அப்பப்பா, அப்பம்மா மற்றும் டொராண்டோவில் வசிக்கும் தாத்தா, அம்மம்மா.
உறவினர்கள்: * டொராண்டோவில் வசிக்கும் சித்தா, சித்தி, தம்பி, தங்கை மற்றும் மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார்.
இலங்கையில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அக்கா, அண்ணா.
டொராண்டோவில் வசிக்கும் மற்றைய சித்தா, சித்தி, தம்பி, தங்கா உள்ளிட்ட அனைத்து உற்றார் உறவினர்களும்.
வாழ்த்துச் செய்தி:
“ஒன்பதாம் வயதில் தடம் பதிக்கும் தம்பி கவின், கல்வியிலும் நல்லொழுக்கத்திலும் சிறந்து விளங்கி, எல்லாப் பல்கலையும் பெற்று, நோய் நொடியின்றிப் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும் என மனதார வாழ்த்துகின்றோம்.”
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது