மட்டக்களப்பு, எருவில் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா (வயது 24) என்ற இளம் பெண் காணாமல் போயுள்ளார்.
இவரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது இவரைக் காண்பவர்கள் உடனடியாகக் கீழ்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு உறவினர்கள் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
📞 தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
0740869024
0701921595
![]()
