வரலாற்றுச் சிறப்புமிக்க சிறுப்பிட்டி வடக்கு அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தின் சாந்தீக அலங்கார உற்சவம் (11 நாட்கள்) இடம்பெறவுள்ளது அதன் பத்தாம் நாள் கேடகத்திருவிழா உபயம்.அமரர்.திரு.க.துரைராசா குடும்பம் ஆகிய இன்று நடைபெற்றுள்ளது
வேண்டுதல் வேண்டுதல் வேண்டிட
வினைதீக்கும் வைரவர்
வெற்றியில் எமைக்கெல்லாம்
துணைநிற்றும் வைரவர்
வேண்டி இருகரம் கூப்பு
விணைதீர்க அவன் வருவான்
அருள் மிகுவைரவர் அடிதொழ
மகிழ்வுண்டாம்வாழ்வுதனில்.
தகவல் வைரவர் அடியார்கள்
![]()
