யாழ். சிறுப்பிட்டி வடக்கு மாதியந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. ஜெயக்குமாரன் அவர்களின் புதல்வி, வீணை வாத்தியக் கலைஞர் சுதர்சினி நதிசன் அவர்கள், 30.10.2026 அன்று யேர்மனியில் உள்ள தனது இல்லத்தில் தனது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடினார்.
பிறந்தநாள் காணும் சுதர்சினி அவர்களை அப்பா, அம்மா, தம்பி சுதர்சன், தங்கை சுமிதா, பெரியப்பாமார்கள், பெரியம்மாமார்கள், சித்தப்பாமார்கள், சித்திமார்கள், மாமாமார்கள், மாமிமார்கள், மைத்துனர்கள், மைத்துனிகள், தங்கைமார்கள், தம்பிமார்கள், இலண்டன் சின்ன அப்பம்மா மற்றும் சிறுப்பிட்டி இணையத்தளக் குடும்பத்தினரும் இணைந்து மற்றும் உறவுகள் நண்பர்கள் கூடி வாழ்த்தும் இன்நேரம்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.
![]()
