சிறுப்பிட்டி மாதியந்தையை பிறப்பிடமாகக்கொண்டவர்களும் யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி ஜெயக்குமாரன் அவர்களின் அன்புமகன் சுதர்சினி நதிசன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆதிஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றர். இவரைஅப்பா, அம்மா, தங்கை அனிஷா, மற்றும் அப்பப்பாமார், அம்மம்மாமார் ,மாமாமார், மாமிமார் ,பெரியம்மாமார் ,பெரியப்பாமார்,
சித்திமார் ,சித்தப்பாமார், உற்றார், உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்
இவர்களுடன் இணைந்து இவரை அனைத்து உறவுகளும் ஸ்ருதிகாவை வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

இவரை சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
![]()
