திங்கட்கிழமைக்கு ஒப்பிடுகையில், இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு உயர்ந்துள்ளது.
இதன்படி, சில வங்கிகளில் டொலரின் விற்பனை விகிதம் 334 ரூபாயை அண்மித்துள்ளது.செலான் வங்கியில் டொலரின் கொள்வனவு விகிதம் 326.55 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 335.80 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
![]()
