சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திரு.செ.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக்காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி.பாசமிகு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இனையமும் ,சிறுப்பிட்டி ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.
![]()

More Stories
பிறந்தநாள் வாழ்த்து. கௌரீஸ் சுப்ரமணியம் (16.01.2026, கனடா)
பிறந்தநாள் வாழ்த்து. தனஞ்சயன் பிரவீன். (15.01.2025, கனடா)
அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்