காங்கேசன்துறைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பல் இன்று புதன்கிழமை (03.06.2026) மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
கடலில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேற்படி கப்பல் பழுதடைந்தமையால் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
![]()
