சிறுப்பிட்டி வடக்கு மாதியந்தனையைப் பிறப்பிடமாகக்கொண்ட தவேஸ்வரி தர்மசீலன் தம்பதிகளின் புதல்வன்
மிருதங்கத்தாளவாத்தியக்கலைஞர் டிலக்சன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று தனது பிறந்தநாளை அம்மா, அண்ணா, மாமாமார், மாமிமார்,மைத்துணர்மார், இமைத்துணிமார்,உற்றார்,உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
இவர்களுடன் இணைந்து இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும்
சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது
![]()
