வரலாற்றுச் சிறப்புமிக்க சிறுப்பிட்டி வடக்கு அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தின் சாந்தீக அலங்கார உற்சவம் (11 நாட்கள்) இடம்பெறவுள்ளது அதன் ஆரம்பத்திருவிழாவாக 07ஆம் நாள் உபயம்உபயம் – திரு.க.ஸ்ரீஸ்கந்தராஜா, திரு.கா.கணபதிப்பிள்ளை குடும்பம் 07.08.2026 ஆகிய இன்று நடைபெற்றுள்ளது
வேண்டுதல் வேண்டுதல் வேண்டிட
வினைதீக்கும் வைரவர்
வெற்றியில் எமைக்கெல்லாம்
துணைநிற்றும் வைரவர்
வேண்டி இருகரம் கூப்பு
விணைதீர்க அவன் வருவான்
அருள் மிகுவைரவர் அடிதொழ
மகிழ்வுண்டாம்வாழ்வுதனில்.
தகவல் வைரவர் அடியார்கள்
![]()
