வரலாற்றுச் சிறப்புமிக்க சிறுப்பிட்டி வடக்கு அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தின் சாந்தீக அலங்கார உற்சவம் (11 நாட்கள்) இடம்பெறவுள்ளது அதன் ஆரம்பத்திருவிழாவாக 01ம் நாள் திரு.இ.க.செல்வராசாவும், சகோதரர்களும் இணைந்த உபயமாக 02.08.2026 ஆகிய இன்று நடைபெற்றுள்ளது
வேண்டுதல் வேண்டுதல் வேண்டிட
வினைதீக்கும் வைரவர்
வெற்றியில் எமைக்கெல்லாம்
துணைநிற்றும் வைரவர்
வேண்டி இருகரம் கூப்பு
விணைதீர்க அவன் வருவான்
அருள் மிகுவைரவர் அடிதொழ
மகிழ்வுண்டாம்வாழ்வுதனில்.
தகவல் வைரவர் அடியார்கள்

![]()
