சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமன
சுப்பிரமணியம் குமாரசாமி அர்களின் மகள் ஜனா குமாரசாமி அவர்களின் அப்பா, அப்பா, அக்கா தம்பிமார் , பெறமக்கள் .சின்னப்பம்மா லண்டன். அத்தைமார். மாமாமார். சித்தப்பாமார். சித்திமார். மச்சாள் நித்யா. மச்சான்மார் அரவிந்.மயூரன்.கிஷாந்.திலக்சன். அண்ணா மசேல் தம்பிமார் சுதர்சன். .ஜுலியான்.றொபின்.அக்கா சுதா. தங்கைமார் சுதேதிகா. சுமிதா.தேவிதா.தேனுகா.தேவதி. ஆகியஅனைவரும் சிறுப்பிட்டி முத்துமாரி துணை கொண்டு
நலமுடன் வாழ்வதில் சிறந்தோங்கி
நல்லோர்கள் ஆசி பெற்று
வாழ்க வாழ்க நீ பல்லாண்டு
உறவுகளுடன் இணைந்து
வாழ்திநிற்கும் இன்நேரம்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.
![]()
