January 17, 2026

துயர்பகிர்தல் பொன்னுத்துரை சிவபாக்கியம். (09.01.2025,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் (09.01.2025 ) இறைபதம் அடைந்தார்


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்களுக்கு அறியத்தருகிறோம்,

தகவல்
குடும்பத்தினர்

வ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

Loading