யேர்மனி, செல்ம் நகரில் வாழ்ந்து வரும் திரு. சிவநாதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்களுடன் இணைந்து சிறப்பாகக் கொண்டாடுகின்றார்.
இவர் அனைத்துச் செல்வங்களும் பெற்று, நோய்நொடியின்றி பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளையில், சிறுப்பிடி இணைய நிர்வாகமும் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
![]()
