சகோபுர_வெள்ளோட்டம் எம் பெருமானுக்கு புதிதாக அமைக்கப்பெற்ற அடித்தளத்தையும், புதிய வடிவமைப்புடன் வர்ண அலங்காரத்துடன் இவ்வருடம் அமையப்பெற்ற சகோபுரத்திற்கான வெள்ளோட்டம் இன்று 09.08.2026 மதியம் 12 மணியளவில் இடம்பெற கைகூடியுள்ளது. ஞானவைரவப்பெருமான் அடியார்கள் சகோபுர வெள்ளோட்டத்தில் பங்குபற்றி எம்பெருமானின் இஞ்டசித்திகளை பெறுவீர்களாக
![]()
