இலங்கையில் புத்த மதம் குறைந்து வருவதாகவும், பல சிங்கள மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி வருவதாகவும் இலங்கையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிங்கள மொழி பேசுபவர்களாக இருந்தாலும், அவர்களிடையே மத மாற்றம் அதிகரித்து வருகிறது
சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பல சிங்கள மக்கள் பல்வேறு சபைகளில் இணைந்து, பௌத்த மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி வருகின்றனர்
தமிழ் மக்கள் மாத்திரமல்லாமல், சிங்கள மக்கள் மத்தியிலும் பௌத்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதுதான்
![]()
