சிறுப்பிட்டி மேற்கில் வாழ்ந்து வரும் திருமதி இளங்கோ மதி அவர்கள், இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றார். இவரை அன்புச் கணவர், அன்புச் சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில், சிறுப்பிட்டி இணையமும் ஸ்ரீ ஞானவைரவர் அருள்பெற்று பல்லாண்டு காலம் மிகவும் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்கின்றது.
![]()
