“பிள்ளைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், அவர்களின் மனநிலைக்கு இறங்கிச் சிந்திக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
அதேபோல், பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்குச் சிறந்த தொடர்பாடலைப் பேணுவது பெரியோராகிய நம் அனைவரதும் பொறுப்பாகும்” எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 11ஆம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் அலுவலக நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தின நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
![]()
