நல்லூர் பெருங்கோயிலின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா, ஒருமுகத் திருவிழா என்றும், வேட்டைத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
இன்றைய உற்சவத்தில் குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி, ஆலய வீதிகளில் பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.
![]()