சிறுப்பிட்டி மாதியந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெயக்குமாரன் சுப்பிரமணியம் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மைத்துனர்கள், உற்றார் உறவினர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். இவரை அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை, சிறுப்பிடி இணைய நிர்வாகத்தினரும் இணைந்து வாழ்த்துகின்றனர்.
![]()
