
சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வந்தவருமான, காலம் சென்ற சின்னத்தம்பி (ஜயாத்துரை) பரமேஸ்வரி அவர்களின் அன்பு மகன் ஸ்ரீபதிதாசன் (காண்டிபன்) 08.08.2021அன்று காலமானார், இவர் விக்கினேஸ்வரன் (விக்கி) பிரான்ஸ், ஸ்ரீகந்தராஜா (ரவி) பிரான்ஸ், பத்மாவதி (கலா) டென்மார், லீலாவதி(அவ்வை ) வவுனியா சிவாகரன்(சிவா)வவுனியா ஆகியோரின்
அன்புச்சகோதரன் ஆவார்,
இவ் அறிவித்லை உற்றார் ,உறவுகள், ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ப்படுகின்றீர்கள்
தொடர்புகளுக்கு அண்ணன் விக்கினேஸ்வரன் (விக்கி) 0033750853799
ஓம்சாந்தி சாந்தி
மேலதிக விபரம் பின் இணைக்கப்படும்
Share