சிறுப்பிட்யை பிறப்பிடமாகக் கொண்ட மயூரன் கந்தசாமி அவர்களின் மகன் மயிலன் இன்று தனது பிறந்தநாள் அப்பா, அம்மா, தங்கச்சி, அப்பப்பா, குடும்பத்ததினர்,அம்மப்பா குடும்பத்தினருடன் ,மற்றும் உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்
இவர் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ உறவுகளோடு இணைந்து சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்றது
![]()
