சிறுப்பிட்டி மாதியந்தனையைபிறப்பிடமாகவும் லண்டனில் வாழந்துவருபவருமான சிறிகண்ணதாஸ் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், அம்மா, மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், தம்பி, அண்ணாமார், தங்கைமார், மைத்துனி மற்றும் மைத்துனிமார், உற்றார் உறவினர்கள் என இணைந்து மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த நன்னாளில் அவர் எல்லா வளமும், நலமும், நீண்ட ஆயுளும் பெற்று, குடும்பத்தினருடன் என்றும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறோம்!
![]()
