லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்றைய தினத்திலிருந்து குறித்த எரிவாயு சந்தைக்கு துரிதமாக விநியோகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது
![]()
