
யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி.ஜெயக்குமாரி ஜெயக்குரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை
கொண்டாடுகிறார் இவரை கணவன் ,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
மற்றும் உறவுகள் நண்பர்கள் கூடி வாழ்த்தும் இன்நேரம்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.
![]()
