
இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு முன்நின்ற ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை கையளிப்பதற்கு விரும்பமாட்டார்கள் என முன்னாள், இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
![]()
