சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட திரு .திருமதி சிறிபாலகிருஷ்ணன் தம்பதிகளின் புதல்வன்: மதீசன் இன்று யேர்மனியில் தனது வாழ்கைத் துணைவியாக சிவானி அவர்களை மனம் இணைந்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர் இவர்கள் உற்றார் ,உறவுகள், நண்பர்கள் முன்
இருகரம் பற்றி மாங்கல்யம் அணிந்து இணைந்த இன் நாள் போல் என் நாளும் வாழ ஊர்வாழ் உறவுகளும் ,புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,சிறுபஆபிட்டி இணையங்களும் வாழ்த்தி நிற்கின்றன.
![]()
