சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் பிரவீன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை மற்றும் உற்றார் உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்.
அன்பின் வடிவமாய், குடும்பத்தின் பெருமையாய், சுவிஸ் மண்ணில் சுடராய் ஒளிரும் பிரவீன்! இன்று போல் என்றும் இன்பங்கள் சூழ, பெற்றோர், தங்கை, உறவினர், நண்பர்களுடன் பல்லாண்டு காலம் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறோம்!

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது
![]()
