இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டாலர் 335.89 ரூபா
ஜப்பானிய யென் 2.15 ரூபா
பிரித்தானிய பவுன்ஸ் 450.75 ரூபா
யூரோ 377.94 ரூபா
ஆஸ்திரேலிய டாலர் 238.19 ரூபா
சுவிஸ் பிராங் 408.79 ரூபா
கனடிய டாலர் 239.97 ரூபா
கத்தார் ரியால் 92.86 ரூபா
குவைத் தினார் 1086.00 ரூபா
சவுதி ரியால் 90.87 ரூபா
![]()
