தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள
உயிரிழந்த பெண்ணின் காதலன், அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தை ஆகியோர் இன்று (25) மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
![]()
