Apr. 6, 2026
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்
கொண்ட பா.சிவமலர் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.
இவரை அன்பு பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணைகொண்டு வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
![]()
