
லண்டனில் வாழ்ந்து வரும் செல்வகுமார் சுந்தரலிங்கம் (ராசன்) அவர்கள்
இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் .
இவரை அன்பு மனைவி பாசமிகு பிள்ளைகள் மற்றும் அன்பு சகோதரங்கள் மற்றும் உறவுகள்,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..
மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்
![]()
