
சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும்
இளங்கோ நிதுஷியன் அவர்கள்
இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்
அவரை அவரது அப்பா அம்மா மற்றும் நண்பர்கள் உறவுகள் அனைவரும் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகின்றார்கள்.

இவ்வேளையில் சிறுப்பிட்டி இனையமும் இவரை சிறுப்பிட்டி ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
![]()
