கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று (01) கடும் பனிமூட்டமான காலநிலை காணப்பட்டது. தற்போது நிலவும் இந்த அதிகளவான பனிமூட்டம் காரணமாக, மக்கள் தமது அன்றாடக் கடமைகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

![]()