
“ஈழத்தமிழர்களின் கலைகளைச் சிறப்பிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட STS தமிழ் தொலைக்காட்சி, ‘ஈழத்தமிழரின் இதய நாதம்’ எனும் கொள்கையோடு நேரிய பாதையில் பயணித்து, தனது 10-வது ஆண்டில் வரும் 27.03.2026 அன்று கால்பதிக்கவுள்ளது.
இதனை முன்னிட்டு, எதிர்வரும் 28.02.2026 அன்று மாலை 03:00 மணிக்கு Ort: Mengeder Saalbau
Mengede Markt 10, 44359 Dortmundசிறப்பு கலை நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. அத்தருணம் அனைவரும் வருகை தந்து, கலை நிகழ்வுகளைக் கண்டு ரசிப்பதுடன், எமது தொலைக்காட்சியின் பணியையும் வாழ்த்திச் செல்ல அன்புடன் அழைக்கின்றோம்.”
![]()
