யேர்மனியில் ஈழத்தமிழர்களில் முதல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவாளர் எஸ்.தேவராசா.

தாயகத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் பின் 1981 ஆண்டு யேர்மனிலியில் அரசியல் தஞ்சம்கூறி வாழ்ந்து வந்த இவர் கலைதனிலும் தொழில் நுட்பம்தனிலும் மிக ஈடுபாடுகொண்டவர் ,
ஒலிபரப்பாளரான இவர் யேர்மனியில் முதல் ஒளிப்பதிவு ஒலிப்பதித்துறையில் தன்பயணத்தை தொடர்ந்த எஸ்.தேவராசா தயாகத்தியேலே சிறுவயதில் இருந்த நாதன் சவுட்ண்டுடன் பயணிக்க தொடங்கி ஒலிபெருக்கி துறை அனுபவத்தால் அன்று பல ஆலய, களியாட்ட நிகழ்வுகளுக்கும், பல இசைக்குழுக்கள், வில்லுப்பாட்டுக்கலைஞர்களுக்கும் ஒலிப்பரப்பாளராக இருந்து வந்தார் ,
பின் 1981 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து யேர்மனிக்கு வந்து தன்னை வழமாக்கி ஒலிப்பதிவுடன் ஒளிப்பதிவாளராக இவர் தனது தனித்துவத்தில் ஒளிப்பதிவுகருவியை வாங்கி அதன்மூலம் தானாக கற்று முதல் முதல் ஒளிப்பதிவாக வூல்போர்கில் வாழ்ந்துவரும் திரு திருமதி சுந்தரலிங்கம் தம்பதிகளின் திருமணத்தின் மூலம் 01.09.1985 ஒளிப்பதிவாளர் தன்பயணத்தை தொடர்ந்து பயணித்துவருவதுடன் பின் தொழில் நுட்பத்திலும் தன்னை வழமாக்கி இன்று அவர் பயணம் STS தொலைக்காட்சியை 9வது ஆண்டுவரை கொண்டு செல்வதுடன் பல ஆண்டுகளாக பல இணையத்தளங்களையும் நிர்வகித்துவருகின்றார் என்பது தமிழர்களுக்கு மிகச்சிறப்பாகும்
இவர்vபயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி !
நாம் இந்த (9வது) ஆண்டில் நாங்கள் ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை! எம்மை விளம்பரப்படுத்த விரும்பவில்லை! இதற்கு மாறாக நாங்கள் இன்னும் எமது கலைக்காக
நற் பணிகள் செய்யலாம் என்றே சிந்திக்கிறோம் !
அமைதியாக இருந்து செயலில் ஆறாம் ஆண்டில் கால் பதிக்க நீங்களும் எங்களுக்கு அளித்த ஊக்கமே காரணம்!
எமக்கும், எமது தனித்துவ கலைக்கும் இடம் இல்லை என்று நினைத்தவர்களுக்கு எமது தனித்துவப்படைப்புக்கள் எம்மவர்நிகழ்வுகள் விரும்புவோர், ஊக்கமளிப்போர் இருக்கின்றார்கள் என்ற அந்த தகவல் நாங்கள் ஒளிபரப்பும் I P Box நண்பரிடம்இருந்து கிடைத்த தகவல் எம்மை ஆச்சரியப்படுத்தியது! எமது தனித்துவம் மிக்க கலைஞர்களின் படைப்பை மிக அதிகம் எஸ் ரி எஸ் தமிழ் நிகழ்வை பார்ப்பதாக இணைப்பாளர்கள் கூறி நிற்பதும் எமக்கு ஆச்சரியத்தைத் தந்தது அதுபோல் உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறோம்!
இங்கே எம்மோடு பயணிக்கும் நண்பன் அறிப்பாளர் முல்லை மோகன் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதன்மை தொகுப்பாளர், ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர்,முதன்மை இணைப்பாளர் ,
பேச்சாளர், பொதுப்பணிச் செயல்பாட்டாளர் அவரின்
சிறப்பான இணைப்புகளுடன் நாங்கள் இப்போது பல நிகழ்வுகளை சொந்தமாக தயாரிக்கின்றோம்
மருத்துவரும் நாமும் !
அசைவும் அபிநயமும் !
அரசியல் ஆய்வுக்களம்!
கலைஞர்கள் சங்கமம் !
ஆடலாம் பாடலாம்!
அரங்கவேளை!
நினைவலைகள்!
நலம்படவாழ்வோம்!
அகமும் புறமும்!
பாடுவோர் பாடவரலாம் !
கவிச் சோலை!
கவிஞர்கள் தரும் கவிதைகள்!
அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும்!
பெண்ணே நீ பேசவா!
விளையாட்டுக்களம்!
என இன்னும் பல நிகழ்வுகள்
அரங்கமும் அதிர்வும் நிகழ்வை எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சிக்காய் தயாரித்து இயக்கும் கணேஸ் என இன்னும் பல புதிய நிகழ்வுகளுடன் நம் பணி தொடரும் அதற்காக ஆக்கம் ஊக்கம் அளிக்கும் அன்பு உறவுகளே இது எமது கலையின் வடிவத்தை உலகுக்கு எடுத்துவரும் எம்மவர் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்தும் உங்கள் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தருவீர்கள் உங்கள் பலமே எங்கள் கலையின் உயர்வு நமக்கென்று தனித்துவம் நம்மை கலைதனில் உயர்தி உலகறியச் செய்ய அனைவரும் இணைந்து நிற்போம் பலமாக!என்றும் கலை உயர நாம் உயர்வோம் !
யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து தலைநிமிர்வுடன், தனித்துவத்துடன் எமது கலைஞர்கள் களமாக ஈழத்தமிழர் படைப்பை சிறக்கவைக்கும் நேக்கை தனித்துவமாக கொண்டு எஸ் ரி எஸ் தமிழ் tvதனது இலட்சியப்பாதையில் பயணித்து வந்ததைக்கண்டு பல மூத்தகலைஞர்கள் நலம் விரும்பிகள் எமக்கென தனிக்களம் என்பதன் தேவை என்ற ஆதங்கத்துடன் எம்மோடு கலந்துரையாடியதும் எமது நோக்கு சரியானது என்பதை உறுதிப்படுத்தியது,

இதில் முதல் கண் எனது பாரியார் எனது நோக்கை அவரிடம் கூறியபோது நல்லது செய்வதற்கு ஏன் தயக்கம் நாங்கள் யாரிடமும் நிதிக்காக போகத் தேவையில்லை தனித்துவமாமச் செய்வோம் என்ற ஆக்கபூர்வமான ஊக்குவிப்பால் இன்று ஆறாம் ஆண்டு கால் பதிப்பு உதவி இயக்குனர் சுதந்தினி தேவராசா

அத்தோடு சுவெற்றா கனகதுர்க்காஆலயக்குருக்கள் ஐெயந்தி நாதசர்மா அவர்களின் சிறப்பான ஆசியும் வாழ்த்துக்களும் நன்றி

டோட்முண்ட் சிவன் ஆலயக்குருக்கள் தெய்வேந்திரம் அவர்களின் சிறப்பான ஆசியும் வாழ்த்துக்களும் நன்றி

கடந்த காலத்தில் லைக்கா ரிவி இணைப்பிலும் சாலை ரீவீ மூலம் இணை
த்து தந்த சந்தோரா ரீவி நிர்வாகி இயக்குனர் அருண் ஐேசுதாசன் அவர்களுக்கும்
எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகத்தினர்களாகிய எமது நன்றிகள்

அன்று தொட்டு இன்று வரை நண்பனாகவும் STSசின் அனைத்து கலைவிடையங்களிலும் பின் தொலைக்காட்சிக்கான கருத்தாடலிலும் வடிவமைப்பிலும் வரைகலைக் கலைஞராகவும் உறுதுணையாக நிற்கும் ஸ்ரீதருக்கும் நன்றி,

ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர்,தொழில்நுட்பவியலாளர் தமிழ் எம் ரிவி இணையத்தொலைக்காட்சி இயக்குனர் என பன்முகம் கொண்ட என் வி சிவநேசன்

அவர்களும் எம்முடன் கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் இணைந்து நிற்நிற்கும் அவருக்கும் நன்றி.
ஆரம்பத்தில் இருந்து கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் STSதமிழ்Tvயோடு முதன்மை இணைப்பாளராகவும் முதல்மை தொகுப்பாளராகவும் தோள்கொடுத்து நிற்கும் ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர், பேச்சாளர் அறிவுப்பாளர் மணிக்குரல்தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்,

STSதமிழ்Tv சிறப்புற வேண்டும் என்ற நோக்கோடு தாயகத்தில் இருந்து முகநுால் உறவாக இணைந்து பல ஆண்டுகள் நட்புடன் நற்கருத்துதுகளுடன் எமது கலைக்காவும் எமது கலைஞர்கள் பதிவாகவும் தாமும் தாயகப்பதிவுடன் இணைந்துள்ள முல்லைஈஸ்வரம் இயக்குனர் நாடகப்பயிற்றுவிப்பாளர், யோகா பயிற்றுவிப்பாளர், மனோதத்துவ ஆலோசகர், பொதுப்பணியாளர் திரு குமாரு யோகேஸ்,

அன்போடு எம்முடன் இணைந்து ஆர்வத்துடன் கலந்து தானும் எமது நோக்கோடு பயணித்து அன்பு உள்ளம் இன்று எம்முடன் இல்லை ஆனாலும் அவர் எம்முடன் இணைந்திருந்த காலங்கள் ஓர் அன்பு உள்ளம்கொண்ட அறிவிப்பாளர், D Jஒலிபரப்பாளர் பொதுப்பாணியார் மனிதநேயர் அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனுக்கும்
,

STSதமிழ்Tv க்கான லோகோ முகப்பட்டைவேறுமாதிரி இருந்தால் சிறப்பென உரைத்த செல்வாவீடியோ இயக்குனர் தொழில்நுட்பவியலாளர், ஔிப்பதிவு ,DJ என பல்கலை வல்லுனர் தன்னிடம் இருக்கும் பதிவுகளையும் தருவதுமட்டுமல்ல STSTamil சிறப்பாக இருக்வேண்டும் என்று STSTamil லோகோவை விதம் விதமாக வீடியோ குறும் பதிவுகளைத் தந்து இதன் சிறப்பு நன்றாக வரவேண்டும் என்ற ஆவர்வத்துடன் தொழில் நுட்பக் கலந்துரையாடல் என கலைஞர் செல்வா வீடியோ இயக்குனருக்கும் செல்வாவுக்
குநன்றி,

முகநுால் வழிவந்த எமது ஈழத்து உறவு இந்தியாவில் இருந்து ஊடகப்பணி, படப்பிடிப்பு தொழில் நுட்பம், வரைகலைகள், நெற் தொலைக்காட்சி தொடர்பாளர் என பல்துறைசார் கலைஞன் பிரதீபன் STSதமிழ்Tv யின் லோகோ வடிவமைத்து தந்தமைக்காக நன்றி

STSதமிழ்Tv இணைய மெருகூட்டலிலும் குருத்துதாடல்களிலும் இணைந்துள்ள திரு, பிரகாஸ் அவர்களுக்கும் நன்றிகள்,

அத்தோடு தோலோடு தோளாக நின்று இதன் வளர்சியில் தன் ஆலோசனைகளையும் உதவிகளையும் புரிந்துவரம் மாவை தங்கராஜா அவர்களுக்கும் நன்றி,
STS தொலைக்காட்சியின் சிறப்புக்காக ஊக்கமளிக்கும், அரங்கமும் அதிர்வும் கணேஸ் பிரான்ஸ் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சிக்காய் தருவதர்க்கும் நன்றிகள்,

STS தொலைக்காட்சியின் சிறப்புக்காக ஊக்கமளிக்கும், கருத்தாடல் செய்தும் ,நிகழ்வுகளை ஒழுங்கமைக்க உதவி நிற்கும் வள்ளுவர் பாடசாலைபயின் இயக்குனர் பொன்.ஜீவகன் அவர்கள் அவர்களுக்கும் நன்றிகள்,

STS தொலைக்காட்சியின் சிறப்புக்காக ஊக்கமளிக்கும், கருத்தாடல் செய்தும் ,நிகழ்வுகளை ஒழுங்கமைக்க உதவி நிற்கும் வள்ளுவர் பாடசாலைபயின் இயக்குனர் பொன்.ஜீவகன் அவர்கள் அவர்களுக்கும் நன்றிகள்

STS தொலைக்காட்சியின் சிறப்புக்காக ஊக்கமளிக்கும், கருத்தாடல் செய்தும் ,நிகழ்வுகளை ஒழுங்கமைக்க உதவி நிற்கும் பண்ணாகம்.கொம் கிருஸ்ணமூர்தி அவர்களுக்கும் நன்றிகள்,


அரங்மும் அதிர்வின் இயக்குனர் ,அதிரும் வினாக்களும் உதிரும் உண்மை
களும் நிகழ்வின் கருப்பொளாளர்,
கவிச்சோலையின் தொகுப்பாளரா கவிஞர் கணேஸ் சின்னராசா 2021டில் இணைந்துள்ளார்,

தமிழரசி ஜெயதாசன் லண்டன் கவிஞர் ஆசிரியர் எழுத்தாளர் என பண்முகம் கொண்டவர் 2022டில் பெண்ணே நீ பேசவா எனும் புது நிகழ்வின் தொகுப்பாளராக இணைந்துள்ளார்,

கணாளினி தயாநந்தன் கவிஞர் ஆசிரியர் எழுத்தாளர் என பண்முகம் கொண்டவர் பெண்ணே நீ பேசவா 45 வது நிகழ்வில் இருந்து நிகழ்வின் தொகுப்பாளராக இணைந்துள்ளார்,

திருமதி.கணாளினி தயாநந்தன் கவிஞர் ஆசிரியர் எழுத்தாளர் என பண்முகம் கொண்டவர் வாசிப்போம் வாரம் ஒருகதை நிகழ்வின் தொகுப்பாளராக,

திருமதி வாணி கலாபன் நிதி உதவியாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித்தொகுப்பாளர் லண்டன் வாசிப்போம் வாரம் ஒருகதை நிகழ்வின் தொகுப்பாளராக ,
அத்தோடு இத்தனை செயல்பாடுகள் இருந்தாலும் எம்மவர் தனிக்களத்துக்காய் பார்வை ஆளர்கள் ஆதரவாளர் என்று நீங்கள் இல்லாத பட்சத்தில் எதுவும் இல்லை அந்தவகையில் STSதமிழ்Tv உறவுகளுக்கும் அனுசரணை வழங்கியோருக்கும் வழங்க இருப்போருக்கும் நன்றி கூறிநிற்கின்றனர் STSதமிழ்Tv நிர்வாகம்
அத்தோடு இதன் வளர்சிக்கு தோள் கொடுத்த, கொடுத்துக்கொண்டு இருக்கின்ற, அனைவருக்கும் எமது நிர்வாகம் நன்றிகள் கூறி நிற்கின்றது
எம்மவர் கலைக்கான இத்தளத்தை நீங்கள் உங்கள் படைப்புக்களையும் ஆக்கமுள்ள கருத்துக்களையும் தருவன்மூலம் இதன் வளர்சி இன்னும் மிளிரும், இதன் தனித்துவத்துடன் எமது ஈழக்கலைஞர்களமாக இது என்றும் உலாவரும் என்ற தகவலை எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாத்தினர்அன்போடு கூறிக்கொள்வதோடு
உலகபந்தில் ஈழவர்கலையுடன் வலம்வரும் எஸ் ரி எஸ் தமிழ் என்ற நற்தகவலுடன் இணையுங்கள். பலம் பெருகட்டும் எம் கலை வளம் உலகபந்தில், எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகம் நன்றிகள் கூறி நிற்கின்றது
கனாடவில் இயங்கி வரும் ஈகிள் I P Box, ஈகிள் I P Box, நிர்வாக இயக்குனர் தினேஸ் TT Box, ஆவர்களுக்கு நன்றிகள்
எமது தனித்துவம் உள்ள செயல் பாட்டை கண்டறிந்து எமது ஒளிபரப்பை ஈகிள் இணைப்பில் இணைத்தமைக்காக

இப்போது ஈகிள் I P Box,
ஜரோப்பாவில் இயங்கிவரும் இயங்கி வரும்

(V)வீ I P Box , நிர்வாக இயக்குனர் தீரபன் அவர்களுக்கும் அவர் இணை செயல்பாட்டாளர்களுக்கும் நன்றிகள்
எமது தனித்துவம் உள்ள செயல் பாட்டை கண்டறிந்து எமது ஒளிபரப்பை (V)வீ I P Box ,இணைப்பில் இணைத்தமைக்காக

(ஏ)ஸ்ரார் I P Box , நிர்வாக இயக்குனர் விநோத் அவர்களுக்கும் அவர் இணை செயல்பாட்டாளர்களுக்கும் நன்றிகள் ,
எஸ் ரி எஸ் தமிழ் ஈழத்தமிழரின் இதய நாதம் ,